Web Analytics

Madurai Meenakshi Amman Temple Calendar 2021 PDF Download

Arulmigu Meenakshi Sundareswarar Temple Madurai Date Calendar for the year 2021

Check here is the festival and special puja dates in Madurai Meenakshi Amman Temple with the month-wise calendar for the year 2021.

Madurai Meenakshi Amman Temple Festival Calendar January 2021

Madurai Festival Calendar January 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

01.01.2021 – ஆங்கிலப்புத்தாண்டு
14.01.2021 – தைப்பொங்கல், கல் யானைக்கு கரும்பு கொடுத்து அருளல், அருள்மிகு செல்லத்தம்மன் திருக்கோவில் உற்சவம் நிறைவு சதூர்த்தி, தை மாதப் பிறப்பு, தீர்த்தம்
16.01.2021 – சதூர்த்தி தொப்ப உற்சவ வாஸ்துசாந்தி
17.01.2021 – தொப்ப உற்சவ கொடியேற்றம்
27.01.2021 – கதிர் அறுப்பு திருநாள்
28.01.2021 – பௌர்ணமி, தைப்பூசம் தொப்பத்திற்கு சுவாமி எழுந்தருளி தெப்ப உற்சவம், திருக்கோவில் நடை அடைப்பு
30.01.2021 – மாசி மண்டல உற்சவ கொடியேற்றம் அருள்மிகு விநாயகர் 1-ம் திருநாள்.

Madurai Meenakshi Amman Temple Festival Calendar February 2021

Madurai Festival Calendar February 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28

04.02.2021 – மாசி மண்டல உற்சவம் விநாயகர், 6-ம் திருநாள் அருள்மிகு விநாயகர் தேர் அருள்மிகு குமாரர் 1-ம் திருநாள்
09.02.2021 – பிரதோஷம், மாசி மண்டல உற்சவம் குமாரர், 6-ம் திருநாள், அருள்மிகு குமாரர் தேர் முதல் மூவர் உற்சவம், 1-ம் திருநாள்
18.02.2021 – அம்மன்/சுவாமி கொடியேற்றம்
24.02.2021 – பிரதோஷம், அம்மன்/சுவாமி 7-ம் திருநாள் சட்டத்தேரில் முகூர்த்தம்
27.02.2021 – பௌர்ணமி, அம்மன்/சுவாமி 10-ம் திருநாள் மாசிமகம், வைகை ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் உற்சவம் நிறைபு
28.02.2021 – அருள்மிகு பெரியசுவாமி சுத்த மௌன உற்சவம் 1-ம் திருநாள்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar March 2021

Madurai Festival Calendar March 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

03.03.2021 – அருள்மிகு சந்திரசேகரர் மௌன உற்சவம்
09.03.2021 – கொடி இறங்கி கணக்குவாசித்தல்
11.03.2021 – மஹாசிவராத்திரி இரவு நான்கு கால வழிபாடு
19.03.2021 – கோடை வசந்த உற்சவம் ஆரம்பம், 1-ம் திருநாள்
28.03.2021 – பௌர்ணமி, பங்குனி உத்திரம், அம்மன்/சுவாமி திருவாப்புடையார் திருக்கோவிலுக்கு எழுந்தருளி இரசவாதம் செய்து அருளால்
30.03.2021 – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணத்திற்கு எழுந்தருளல் திருக்கோவில் நடை அடைப்பு

Madurai Meenakshi Amman Temple Festival Calendar April 2021

Madurai Festival Calendar April 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    

04.04.2021 – தெப்பக்குளம், மாரியம்மன் உற்சவம் 1-ம் திருநாள்
14.04.2021 – தமிழ் வருடப்பிறப்பு, புது பஞ்சாங்கம் வாசித்தல், சித்திரைப் பெருவிழா வாஸ்து சாந்தி
15.04.2021 – கார்த்திகைச் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் 1-ம் திருநாள்
22.04.2021 – சித்திரைப் பெருவிழா 8-ம் திருநாள் அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்
24.04.2021 – சித்திரைப் பெருவிழா, 10-ம் திருநாள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், பிரதோஷம்
25.04.2021 – சித்திரைப் பெருவிழா, 11-ம் திருநாள், தேரோட்டம்
27.04.2021 – அருள்மிகு வைகை ஆற்றுக்கு எழுந்தருளல்
28.04.2021 – அருள்மிகு கள்ளழகர் இரவு தசாவதார காட்சி

Madurai Meenakshi Amman Temple Festival Calendar May 2021

Madurai Festival Calendar May 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            

04.05.2021 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 11 அமாவாசை, சித்திரை பரணி வைரவ நாடகம்
15.05.2021 – சதுர்த்தி, வைகாசி மாதப் பிறப்பு விளாபூஜையில் தீர்த்தம்
25.05.2021 – வைகாசி விசாகம், வசந்த உற்சவம் 10-ம் திருநாள் வசந்தன்பால் மாங்காய் உற்சவம் நிறைவு
26.05.2021 – பௌர்ணமி, பல்லக்கு வசந்த உற்சவாரம்பம் திருஞானசம்பந்தர் உற்சவாரம்பம் 1-ம் திருநாள்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar June 2021

Madurai Festival Calendar June 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        

15.06.2021 – ஆனி மாத பிறப்பு, உச்சிக்காலத்தில் தீர்த்தம் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவாரம்பம் 1-ம் திருநாள்
24.06.2021 – பௌர்ணமி, அருள்மிகு மீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவம் 10-ம் திருநாள் மாங்கனி திருவிழா

Madurai Meenakshi Amman Temple Festival Calendar July 2021

Madurai Festival Calendar July 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31  

12.07.2021 – ஆடிமுளைக்கொட்டு உற்சவம் கொடியேற்றம் 15 ஆனி உத்திர தரிசனம் பஞ்சசபை அருள்மிகு நடராஜர் புறப்பாடு, ஆடிமுளைக்கொட்டு உற்சவம் 4-ம் திருநாள்
21.07.2021 – பிரதோஷம், ஆடிமுளைக்கொட்டு உற்சவம் 10-ம் திருநாள் உற்சவம் தீர்த்தம்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar August 2021

Madurai Festival Calendar August 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

05.08.2021 – ஆவணி மூல உற்சவம் கொடியேற்றம் அருள்மிகு சந்திரசேகரர் 1-ம் திருநாள்
10.08.2021 – ஆவணி மூல உற்சவம் கொடியேற்றம் அருள்மிகு சந்திரசேகரர் 6-ம் திருநாள் அருள்மிகு சந்திரசேகரர் உற்சவம் நிறைவு நான்கு ஆவணி மூலவீதிகளில் வீதிவாஸ்து சாந்தி
11.08.2021 – ஆடி பூரம், மீனாட்சியம்மனுக்கு  ஏற்றி இறக்கும் வைபவம் ஆவணி மூல திருவிழா 1-ம் திருநாள்
19.08.2021 – ஆவணி மூல திருவிழா 9-ம் திருநாள் அருள்மிகு அம்மன்/சுவாமி பிட்டுத்தோப்பிற்கு எழுந்தருளி பிட்டுக்கு மண்சுமந்த லீலை

Madurai Meenakshi Amman Temple Festival Calendar September 2021

Madurai Festival Calendar September 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      

10.09.2021 – விநாயகர் சதுர்த்தி, முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம்
17.09.2021 – புரட்டாசி மாத பிறப்பு, உச்சிக்காலத்தில் தீர்த்தம்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar October 2021

Madurai Festival Calendar October 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

07.10.2021 – நவராத்திரி, கொலு ஆரம்பம் 1-ம் திருநாள் அருள்மிகு மீனாட்சியம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலித்தல்
14.10.2021 – நவராத்திரி 8-ம் திருநாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நவராத்திரி உற்சவம் நிறைவு
15.10.2021 – விஜயதசமி சடையலம்புதல் 108 வீணையிசை வழிபாடு
16.10.2021 – திருபவித்ர உற்சவாரம்பம் 1-ம் திருநாள்
31.10.2021 – ஐப்பசி பூரம், அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு ஏற்றி இறக்கும் வைபவம்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar November 2021

Madurai Festival Calendar November 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30          

03.11.2021 – தீபாவளி அபிஷேகம் பசுவனுக்கு மண் எடுத்தல்
04.11.2021 – அமாவாசை, தீபாவளி பண்டிகை, தர்பார் காட்சி, கந்தசஷஷ்டி ஆரம்பம் 1-ம் திருநாள் கோலாட்ட உற்சவம் 1-ம் திருநாள்
29.11.2021 – கார்த்திகை 2வது சோமவாரம், 1008 சங்காபிஷேகம்

Madurai Meenakshi Amman Temple Festival Calendar December 2021

Madurai Festival Calendar December 2021
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    

06.12.2021 – கார்த்திகை 3வது சோமவாரம், 1008 சங்காபிஷேகம் 11 எண்ணெய்க்காப்பு உற்சவாரம்பம், அருள்மிகு மாணிக்கவாசகர் உற்சவாரம்பம் 1-ம் திருநாள்
20.12.2021 – ஆருத்திராதரிசனம் பஞ்சாபை நடராஜர் புறப்பாடு அருள்மிகு மாணிக்கவாசகர் 10-ம் திருநாள் உற்சவம் நிறைவு இரவு இராட்டினம் பொன்னூஞ்சல்
27.12.2021 – அஷ்டமி பிரதஷணம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் உலக உயிர்களுக்கு படியளந்த லீலை