அகவிலைப்படி நிலுவைத் தொகை பென்ஷன் மற்றும் சம்பளத்துடன் வழங்கப்படும்!
ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகை வரும் அக்டோபர் (2021) மாதத்திற்கான பென்ஷன் மற்றும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31 சதவீதம் அடிப்படை பென்சன் தொகையில் கணக்கிடப்பட்டு 1.7.2021 முதல் வழங்கப்படும் என மத்திய அரசின் அரசாணை குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இரண்டு முறை கடந்த மூன்று மாதங்களில் மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 17% லிருந்து 28% மற்றும் 28% லிருந்து 31%. தமிழக அரசு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு உயர்த்தப்படும் என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு 2021
அறுவடை பண்டிகையான “பொங்கல்” கொண்டாடுவதற்கு, Ad-Hoc போனஸை வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இது அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ குழுமத்தின் வழக்கமான மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் மாதத்திற்கு 30 நாட்கள் அடிப்படையில் 30 நாட்கள் ஊதியங்களுக்கு சமமானதாகும். உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், சம்பளத்தின் வழக்கமான நேர அளவீடுகளில் ஆசிரியர்கள் மற்றும் முழுநேர சிறப்பு ரூ .1000 மற்றும் பகுதிநேர பணியாளர்கள் தற்செயல் / ஊதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ .3000 ‘C’ மற்றும் ‘D’ குழு வழக்கமான வரம்புக்கு உட்பட்ட 30 நாள் ஊதியத்திற்கு இணையான 2018-19 கணக்கியல் ஆண்டிற்கான தற்காலிக போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்வு!
புதுடெல்லி 21.10.2021 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்த அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த உயர்வு ஜூலை 2021 முதல் பின்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அகவிலைப்படி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2022 முதல் உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று (7.9.2021) தெரிவித்தார்.
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இன்று மத்திய அரசு ஊதியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசும் அதன் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் என மிகவும் எதிரிப்பார்க்கப்பட்டது. M.K. ஸ்டாலின் தலைமையில் புதிதாக அமைந்த மாநில அரசு ஜனவரி 2022 முதல் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Pension Fixation after 7th CPC
The pension and family pension calculation after implementation of the 7th pay commission was a little bit confusing and the Government clarified with some fixation pension table. There is no standard formula for converting basic pension from pre-revised to revied with effect from 1.1.2016 as per the recommendations of 7th pay commission. The Central Government published relevant clarification orders with some illustrations for civil and defence pensioners and family pensioners.
7th CPC Pension Calculation
New 7th Pay Commission Pension Calculation – Pay Matrix Pension Calculation
Generally pay commission recommendations are not only for existing employees, also retired employees. 7th pay commission has directed two types of proposals to fix the pension for the pensioners who retired before January 2016. The determination of basic pension as per 7th pay commission after 1st January 2016 initially got confused.
As per the first proposal of calculation method, determination of the pension and family pension little bit hard and take some time to check the earlier records. The second proposal of calculation method is the basic pension amount determined at the time of 6th pay commission, will be multiplied into 2.57 and get an alternate amount for new pension.
Monthly Govt Pension Calculator
We have presented here a simple monthly pension calcualtor for Central Government employees. The retirement age of Central Govt employees is now 60 years. After regular retirement the pension has been calculated under CCS Pension Rules. The simple online pension tool will show the bank pension (40% Commutation) after the implementation of 7th pay commission.
Examples of New Pension Determination
In case of employee retired in 1989 at the time of 4th pay commission, his new pension determination as follows…
Retired on | 31.01.1989 |
Pay band at the time of retirement | 3000 – 4500 (4th CPC Scale) |
Final Pay on retirement | 4,000 |
Old Pension as on 1.1.2016 | 12,600 |
Revised pension (multiply with 2.57) | 32,382 |
Pay determined on notional basis on 1.1.1996 | 11,300 (10,000-15,200) |
Pay determined on notional basis on 1.1.2006 | 27,620 (PB-3, GP 6600) |
Pay determined on notional basis on 1.1.2016 | 71,800 (Level-11) |
New pension w.e.f. 1.1.2016 as per first method | 35,900 |
New pension payable | 35,900 |
In case of employee retired in 1999 at the time of 5th pay commission, his new pension determination as follows…
Retired on | 30.06.1999 |
Pay band at the time of retirement | 4000-6000 (5thCPC Scale) |
Final Pay on retirement | 4,800 |
Old Pension as on 01.01.2016 | 5,424 |
Revised pension (multiply with 2.57) | 13,940 |
Pay determined on notional basis on 1.1.2006 | 11,330 (PB-1, GP-2400) |
Pay determined on notional basis on 1.1.2016 | 29,600 (Level-4) |
New pension w.e.f. 1.1.2016 as per first formulation | 14800 |
New Pension w.e.f. 1.1.2016 (Higher of 5 & 8) | 14800 |
In case of employee retired in 2015 at the time of 6th pay commission, his new pension determination as follows…
Retired on | 31.05.2015 |
Pay band at the time of retirement | 67000-79000 (6thCPC Scale) |
Final Pay on retirement | 79,000 |
Old Pension as on 1.1.2016 | 39,500 |
Revised pension (multiply with 2.57) | 1,01,515 |
Pay determined on notional basis on 1.1.2016 | 2,05,100 (Level- 15) |
New pension w.e.f. 1.1.2016 as per first formulation | 1,02,550 |
New pension payable (Higher of S.No.5 and 7) | 1,02,550 |